காலை வணக்கம் நட்புகளே..
நேற்றே பதிவுடன் வருகிறேன் என்றேன் சற்று தாமதம். ரெகுலர் அப்டேட் குடுங்கணு கேட்டிருந்தீங்க. கண்டிப்பா குடுக்குறேன். ஆனால் தினம் கொடுப்பது கடினம், ஒரு நாள் இடைவெளி விட்டு கொடுக்கிறேன். இதுவரை தவறாது படிக்கும் என் அனைத்து நட்புகளுக்கும் என் அன்புகளும் நன்றிகளும் ? ? ? ❤❤❤...
Hi dears,
Thank you so much for your immense love and continuous support :love::love:?? It encourages me to write more & give frequent updates at intervals. Hopefully, hereafter I'll give regular updates without much delay. Without further ado, here comes the next update.
மகன்றில் ஒத்தாள் - 4...
அன்பான வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்???
முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த அலாதி அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள் :love::love: கதை பெயரின் விளக்கத்தை கேட்டிருந்தீர்கள். அன்றிலை ஒத்த நெய்தல் நிலப்பறவை மகன்றில். அன்றிலை போல் மகன்றிலும் இணைபிரியாத பறவைகள். ஒத்தாள் இணையானவள் என்று பொருள்...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நட்புகளே. பிறந்திருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் சுபமாக இருக்க வேண்டும் என்ற ஆவாவுடன் போட்டிக்கதையை துவங்குகிறேன். அனைவரின் ஆதரவும் அன்பும் கிட்டும் என்ற நம்பிக்கையில் இதோ முதல் பதிவு
உங்கள் எழுத்தாளர் 94மிடமிருந்து...
மகன்றில் ஒத்தாள் - 1
விரைவில்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.