அசுரனின் தாலாட்டு இவள்
அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 
நீ தைரியமா வேலையைப் பாருமா சைந்தவி. நல்லவங்க எப்போவும் நமக்கு துணையா இருப்பாங்க. ஈகோ பிடிச்சவங்க நம்ம கூட இருந்தாலும் இல்லைனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.