அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.. 
இனிமே வாசு புரிஞ்சிப்பான் மம்மி...நானுமே நினைச்சேன்.. வாசு மாதிரி ஆட்கள் எல்லாம் ஏன் போலீஸ் கேஸ் கொடுக்காம,அதுவும் போலீஸ்காரன் திலீபும் சேர்ந்து இவனுக்கு துணை போறது செய்யும் தொழிலுக்கு துரோகம் இல்லையா? ஹீரோ மட்டும் ரவுடிசம் காட்டலாமா? நல்லா கேளு மா சைந்து.
எனக்கு போலீஸ்னு மைண்ட் செட் ஆகிடுச்சி கண்ணாஇனிமே வாசு புரிஞ்சிப்பான் மம்மி...
அன்ட் திலிப் வந்து டாக்டர்![]()