மக்களே. அனைவரிடமும் முதலில் என் மன்னிப்புக்களை கோருகிறேன். இருபது நாட்களுக்கு முன்னர் வண்டியில் செல்லும்போது கீழே விழுந்து விட்டேன். இடது காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விட்டது. இடது கையும் சிராய்ப்புகளில் கொஞ்சம் வலியை கொடுத்து விட்டது. அலைபேசியை பிடிக்க முடியாத சூழல். நாளை முதல் இரு அத்தியாயங்களாக கதை வந்து விடும். தேடிய, உள்பெட்டியில் மெசேஜ் அனுப்பிய அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும்.