அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -1

Advertisement

எல்லாம் மறந்து போய் இருக்க அம்மு...

அம்மு அண்ணா க்கு எத்தனை முறை தான் கல்யாணம் ஆச்சு எப்போவும் என் கல்யாணத்திலேயே பிரச்னை பண்ணுற சொல்லுறான்....

அம்மு குடும்பமே சிக்கல் தான் போல
 
எல்லாம் மறந்து போய் இருக்க அம்மு...

அம்மு அண்ணா க்கு எத்தனை முறை தான் கல்யாணம் ஆச்சு எப்போவும் என் கல்யாணத்திலேயே பிரச்னை பண்ணுற சொல்லுறான்....

அம்மு குடும்பமே சிக்கல் தான் போல
Nandri Thozhi ? ,unmai thaan niraya sikkal :)
 
நினைவை மறந்து
நின்றிருக்கும் அனு..... உன்
நினைவாய் என்றும் நான்.....சபை
நடுவே மணம் முடித்து அழைத்து செல்ல...
நல்ல தொடக்கம் ??????
 
Advertisement

Advertisement

Back
Top