அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 6

Advertisement

இந்த மாதிரி கிழவிகள்
என்ன செய்ய
பாவம் சீதா
ஜெகன் ரொம்ப பொறுப்பான பிள்ள
 
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா.... இனி
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
 
சீதை என்றால்
சிதை ஏற்ற தான் வேண்டுமோ....
சின்ன புத்தி உள்ள மாமியார் வசையில்
சிதைந்து போன உள்ளம்
சீர் செய்ய தனியே வர...
சில்லென்ற இதமான காற்றில்
சற்றே மனம் நிம்மதி காண.....
 
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா.... இனி
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
:love::love::love:
 
சீதை என்றால்
சிதை ஏற்ற தான் வேண்டுமோ....
சின்ன புத்தி உள்ள மாமியார் வசையில்
சிதைந்து போன உள்ளம்
சீர் செய்ய தனியே வர...
சில்லென்ற இதமான காற்றில்
சற்றே மனம் நிம்மதி காண.....
உண்மை, இது போல சில அல்ல பல பேர் இன்றும் இருக்கிறார்கள் நன்றி தோழி ??
 

Advertisement

Advertisement

Back
Top