Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 8

Advertisement

இந்த பாட்டு அம்முக்காக

மிக்க நெழிச்சியாக இருக்கிறது இந்த தருணம் ?? அம்முவை உங்களுக்கு பிடித்ததில் மழிச்சி , உங்கள் மேலான கருத்துக்கும் பாரதியின் இந்த அழகான கவிதை(பாடல் )க்கும் நன்றி தோழி ???
 
புரிந்தும் புரியாத குழந்தை அம்மு
பிள்ளைகளுடன் பிள்ளையாக
படுத்துறங்கும் அழகை ரசிக்க
பாவையை ஏந்தி செல்லும் வருண்....
பிரிந்து செல்ல வேண்டும் வருண்
பழி வாங்க துடிக்கும் பாட்டி....
பதறுது மனது.....
பழைய நினைவுகள்
சில நேரங்களில்
சிறு பிள்ளைகளாகவே இருந்திருக்கலாம்...
பாட்டு பாடிக்கொண்டு
பறவைகள் போல
பறந்து இருந்திருக்கலாம்......
 
புரிந்தும் புரியாத குழந்தை அம்மு
பிள்ளைகளுடன் பிள்ளையாக
படுத்துறங்கும் அழகை ரசிக்க
பாவையை ஏந்தி செல்லும் வருண்....
பிரிந்து செல்ல வேண்டும் வருண்
பழி வாங்க துடிக்கும் பாட்டி....
பதறுது மனது.....
பழைய நினைவுகள்
சில நேரங்களில்
சிறு பிள்ளைகளாகவே இருந்திருக்கலாம்...
பாட்டு பாடிக்கொண்டு
பறவைகள் போல
பறந்து இருந்திருக்கலாம்......

கலங்கரை வெளிச்சமும்
அணைந்து போனாலே
கடலினில் சுழலினில்
எங்கு போவேன் நான்
இணைந்த கை நழுவினால்
என்ன ஆவேன் நான்

இது தான் தலைவனின் நிலை தோழி

நன்றி தோழி ? ?
 
Top