Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 2

Advertisement

ஜெயதேவ், சத்யதேவ் சகோதர பாசம் சூப்பர் ??????.

ஆத்மிகா தைரியம் பாராட்டத்தக்கது
வாலிபி சங்கம் பெயர் விளக்கம் அருமை??????.

ஜெயதேவ் தன் உழைப்பால் இன்றைய சிறப்பான வாழ்க்கையை வாழ்வது அருமை.???????????


கதையின் நகர்வு விறுவிறுப்பாக உள்ளது.?????
@Narmadha mf
மிக்க மிக்க நன்றி சிஸ் ? ? ?
 
இங்கு...
கடின உழைப்பாளியாக மூத்தவன்,
காதல் மன்னனாக இளையவன்,
அங்கு...
வஞ்சி மகளாக தமக்கை,
வம்புகளை விலைக்கு வாங்கும் தங்கை,
யாருக்கு யார் ஜோடி...

Very interesting update authorey?
 
இங்கு...
கடின உழைப்பாளியாக மூத்தவன்,
காதல் மன்னனாக இளையவன்,
அங்கு...
வஞ்சி மகளாக தமக்கை,
வம்புகளை விலைக்கு வாங்கும் தங்கை,
யாருக்கு யார் ஜோடி...

Very interesting update authorey?
மிக்க நன்றி சிஸ் :love: 💕
யாருக்கு யார் ஜோடினு கதையில் போக்கில் தெரியும் ;);)
 
Top