Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

???

நிலவொளியில் முதலிரவு கொண்டாடும் கற்றாழை கண்ணழகா & ராங்கி பட்டாசுக்காக..??

சாரீயில ஜலக்கிரீடை நடத்துற ராங்கி & கற்றாழைக்காக..??

வாவ்.. வாவ்.. ரெண்டு பாட்டும் செம ????
Thanks a lot sis ?
 
#TNWcontestwriter
#047
அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. ஜெயதேவ் சத்யதேவ் இரட்டையர்கள் ஒருவன் இறுக்கமானவன் ஒருவன் கலகலப்பானவன் ? தந்தையின் மறைவுக்கு பின்பு உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்பில் அன்னையையும் தன்னுடன் ஒட்டி பிறந்தவனையும் பார்த்துக் கொள்வதற்கும் படிக்க வைப்பதற்கும் தன்னை தானே செதுக்கிக் கொண்டு இறுகி இருக்கிறான்.. கஞ்சி சட்டையாக விரைத்துக் கொண்டிருப்பவனை மெழுகாக உருக்குவதற்கும் அவனின் சுயத்தை வெளி கொண்டு வருவதற்குமே வருகிறாள் சரசர பட்டாசன ். அவனின் ராங்கி ஆத்மிகா.. முதல் பார்வையிலேயே மோதி கொள்கிறார்கள் ஜெயதேவும் ஆத்மிகாவும்.. அதிலிருந்து ஆரம்பம் ஆகிறது இவர்களின் சீண்டல்களும் மோதல்களும் எதிர்பாராத விதமாக ஜெயதேவியின் தம்பி சத்யதேவிற்கும் ஆத்மிகாவின் தமக்கை சம்ருதிகா விற்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது... நிச்சயமான திருமணம் தடைப்பட்டு ஜோடியும் மாறுகிறார்கள் ஒருவனின் காதல் தோல்வியால்... அதில் உயிரும் போகிறது ? இறுதியில் யாருடன் யார் ஜோடி சேர்ந்தார்கள் யாரின் உயிர் பிரிந்தது என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே ?
மீனாட்சி அருமையான தாய் தன் மகனை முன்னிறுத்தி இவர் யோசிக்கும் விஷயமும் செயல்படுத்திய விதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே? சத்திய தேவி தன் மனம் கவர்ந்தவளுக்காக தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொண்டு இல்லாத கதையை இருப்பது போல் கூறி அவளின் சுயத்தை மீட்டு தரும் இடம் அருமை ?? சோதனை எளிதாக இவன் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடங்கள் சிரிப்பு ?? தெளிவான எழுத்து நடையோடு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ??
 
@Zeenath sabeeha
வாவ்.. மிக்க மகிழச்சி சிஸ் ? ?
மிக்க மிக்க நன்றி சிஸ் ? ? ? ?
வித்யாசமான, யாரும் தராத கோணதில் review தந்து இருக்கிறீங்க.. அதுவும் ஸஸ்பென்ஸ் உடைக்காம அருமையா சொல்லி இருக்கிறீங்க.. அதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சிஸ் ????
 
போட்டி கதைகளில் முதல் கதை உங்களது தான் படிக்க தொடங்கினேன்..ரைமிங்கா தலைப்பு இருக்கேனு எடுத்தேன்..
ஏமாத்தலை...ரொம்ப நல்லா இருக்கு கதை...ஆத்மிகா சான்சே இல்லை... அபாரம்..வெற்றி பெற வாழ்த்துகள் மா..
 
Top