அத்தியாயம் 1 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் வாசகர்களே,

இதோ தேன் சிந்துமோ மேகம் கதையின் முதல் அத்தியாயம் லிங்க் இங்கே கொடுத்திருக்கிறேன்.

இன்றைக்கு ஒரு அத்தியாயம் தான். வரும் நாட்களில் கூடுதலாக கொடுக்க முயற்சி செய்கிறேன்.

மேகம் - 01

படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நட்புடன்


தேவி
 
  • Love
Reactions: M&V
அழகான ஆரம்பம் எஸ்..பி.பி யுடன். அவரது குரலை நெய்யில் மிதக்கும் முந்திரி திராட்சை சுவையோடு ஒப்பிட்டதை மிக ரசித்தேன். போகப் போக எஸ். பி.பி பாடல்களும் ஒரு கதாப் பாத்திரமாக மாறுமோ என்று தோன்றுகிறது.

கதாப்பாத்திரங்களின் அறிமுகத்தோடு கதை அப்படியே நகர்ந்த நேரத்தில் ஒரு கொக்கி போட்டு நிறுத்தி இருக்கீங்க. கல்லூரி சம்மந்த பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் போலத் தோன்றியது.

கதைக்கான படமும் அழகா இருக்கு. அதைப் பார்த்தால் ஒரு குழந்தையும் இங்கே ஒரு ஒரு கதாப்பாத்திரம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 

Advertisement

Advertisement

Back
Top