அந்தியூரன் - 14

Advertisement

Super .அவன்தன்னைபற்றியேநிணைத்துக்கொண்டுவிசாவின்நிலையைபுரிந்துகொள்ளவில்லை
 
அடேய் சும்மா சும்மா செல்வியை இன்னும் மறக்க முடியல சொல்லி சொல்லியே விசா வை ரொம்ப காயப்படுத்துற நீ... குமாரி யை பாக்கும் போது எனக்கு செல்வி நினைவு வருது nu சொன்னா கூட சரி.... அதை விட்டுட்டு... அமுதா வீடு தேடி பார்க்க வந்த போதாவது மாமியார் கிட்ட சொல்லி இருக்கணும் தானே அப்போ அவ்வளவு சொல்லி கூட இவுங்க கிட்ட எதுக்கு சொல்லணும்னு எண்ணம் தானே
 
என்ன நடக்குமோ...
கலகம் வந்தால் தான் நியாயம் கிடைக்கும்
 
மறுபடியும் ஓடி பிடிச்சி ஒளிஞ்சு விளையாடுறாங்களா? 🙄🙄
அட போங்கப்பா.......
இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவதற்குள் குமாரி வளர்ந்து அமுதனை கல்யாணம் பண்ற சமயம் வந்துட போகுது.......
 
மறுபடியும் ஓடி பிடிச்சி ஒளிஞ்சு விளையாடுறாங்களா? 🙄🙄
அட போங்கப்பா.......
இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவதற்குள் குமாரி வளர்ந்து அமுதனை கல்யாணம் பண்ற சமயம் வந்துட போகுது.......
Ennai catch panniteenga Ponga
 
Advertisement

Advertisement

Back
Top