அதே தான்உறவுகளுக்குள் சிக்கல்![]()
சிலர் அப்படிதான் ஆனால் புரிந்து கொள்வான்Thaniga maravey mattana ponnukku kalyanam ahna pirakum![]()
Thanks maNice
பின்ன என்ன இருந்தாலும் எப்போ பாரு செல்வி செல்வினு சொன்னா அவளும் என்ன தான் செய்வா... மனசு மாற இன்னும் எத்தனை வருஷம் ஆகும் தணிகாசலம்... வாழ ஆரம்பிச்சு கூட மனசு மாறாமல் இருந்தா எப்படி
அந்த குழந்தை ரொம்பவே பாவம்குமாரியும் கொஞ்சம் பாவம் தான்
Mr தணிகாசலம் ...குழந்தை வந்தும் மாற்றம் இல்லையெனில்....ரொம்ப தப்பு