அந்தியூரான் - 1

Advertisement

எனக்கு தெரிஞ்சு 2 story pending la இருக்கு.. anywaay welcome baby... உன் கதை எல்லாமே பேரிளம் கன்னி இல்ல பேரிளம் கன்னன் ( கன்னியின் ஆண்பால்)😂 தான்... பட் படிக்க ரொம்ப நல்லா இருக்கு... அம்மா பொண்ணு சண்டை செம்ம... விசாவுக்கு passport இருக்கு... ஆனா பறக்க தயங்க என்ன காரணமோ??? சமையல் காரனும், போஸ்ட் அம்மாவும், மிலிட்டரியும் பண்ணாத சேட்டையா? இதையும் பார்ப்போம்😂🥰
kochukatheenga boss valkkai kupura pottu vilukuthu :love::love::love:
 
ரொம்ப நல்ல இருக்கு இப்படியே தினமும் வந்தாளும் நல்ல இருக்கும்
kandipa varum mudiyura stagela thaan inga kondu vandhean so continue reading only
 
அருமையான ஆரம்பம்
அம்மா பொண்ணு சண்டையை அப்பா தான் தீர்த்து வைக்கனும்.
அது என்ன தலை பின்னிவிடாமல் இருப்பது. மாமியார் கேள்விக்கும் ஏன் பதில் சொல்லல. வளர்ந்த குமரியின் மனதில் என்ன இருக்கு
andha kumari thaan danger fellow :love:
 

Advertisement

Advertisement

Back
Top