அனிதாவின் அப்பா 16 1

Advertisement

அனிகூட கவனித்திருக்கிறாள் இவ்விருவரின் நடவடிக்கைகளையும். சிறியவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்று நாம் நினைக்கும் விஷயங்கள் பலவற்றை முன்னரே அவர்கள் அறிந்திருப்பார்கள். அவ்ளோ ஷார்ப் இப்போதெல்லாம்...
 
???

அனி நீ தான் ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கணும் போல......

உங்கப்பா வழிக்கு வந்த மாதிரி இருக்கு.....
அப்படியே maintain பண்ணினால் சீக்கிரமே நீ கேட்ட தம்பி தான்.....

என்னடா நியாயம் இது???
மீனா ஆகாஷ் பேரை சொல்லக்கூடாது......
நீ மட்டும் பிருந்தாவை நினைத்து வந்தவளை வதைக்கலாமா???
 

Advertisement

Advertisement

Back
Top