அன்பில் இணைந்த இதயங்கள்....22

Advertisement

அம்மும்மா நல்லவங்க தான் அவங்க மகன் பட்ட கஷ்டம் கண்ணுமுன்னாடி இருக்கும் போது மன்னிக்க தோணல ,ஆனால் நல்ல புரிதல் இருக்கு .
கயல் இப்போ திருந்தி இருக்கும் போது அவளுக்கு தண்டனை கொடுக்கவும் கூடாது ஆனால் அவன் அம்மா ,தாரத்தையும் சமமாக பாக்கணும் என்று தான் இந்த முடிவு என்னும் போது அனைவரும் கொஞ்சம் கஷ்டப்பட்டு தானே ஆகணும் ....
வளைகாப்புல ஏதாவது பிரச்சனையை இழுத்து விடப்போறாங்க கயலோட தங்கச்சி மாமியார் 😡
சூப்பர் 😀
 
நன்றி தோழி....
 
Advertisement

Advertisement

Back
Top