Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?அத்தியாயம் 2.1

Advertisement

Sis story sooper pothu ...Oru suggestion dialogue elam paragraph a iruku speaker listener yarune theriyala.... sorry etho thonuchu ...solten
 
கண்டிப்பாக சரி செய்கிறேன் சகோ. ரொம்ப நன்றி சகோ
நீங்க என் தவறுகளை திருத்திக் கொள்ள தானா சகோ சொன்னீ்ங்க. Sorry எல்லாம் வேண்டாம் சகோ. (y):love:
 
வீரனுக்கு இப்படி ஒன்று இருக்கா, பக்கத்து வீட்டில் என்ன செய்யனும் என்று நல்லாவே சொல்லியிருக்கீங்க.......:LOL::LOL::LOL:
 
வீரனுக்கு இப்படி ஒன்று இருக்கா, பக்கத்து வீட்டில் என்ன செய்யனும் என்று நல்லாவே சொல்லியிருக்கீங்க.......:LOL::LOL::LOL:
அச்சோ சகோ, நீங்க இந்தமாதிரி எல்லாம் பண்ணீடாதீங்க. அப்புறம் அவ்வளவுதான்?:love:
 
அச்சோ சகோ, நீங்க இந்தமாதிரி எல்லாம் பண்ணீடாதீங்க. அப்புறம் அவ்வளவுதான்?:love:
கவலைபடாதீங்க சகோ, நான் பண்ண மாட்டேன், என் குட்டீஸ்க்கு ஐடியா கொடுக்கத்தான்......:p:p:p:D:D:D
 
Top