அக்கா வாழ்க்கையை இவன் கையில எடுத்துகிட்டு மொத்தமா அழிச்சுட்டான்.... அதை கூட உணராம இன்னும் என்ன கெத்து.... எவ்வளவு பணத்திமிர்..... இதுனால தான் உன் அக்கா வாழ்க்கையே போச்சு.....
சாத்விகா உறுதியா தெளிவா ஒரு முடிவு எடுக்க தெரியாததும் தான் இவ நிலைக்கு காரணம்..... பாவமா தான் இருக்கு... பயமாவும் இருக்கு எங்க சித்து லைப்ல பிரச்சனை வந்துடுமோன்னு.....