அமிழ்தும் அணங்கும் - 6

Advertisement

எப்படி இப்படி பொறுப்பு
இல்லாமல் ரெண்டு பேரும்
அந்த பையன் ஏதோ பெரிய தப்பு செய்ய மாதிரி இருக்கு
 
எப்படி இப்படி பொறுப்பு
இல்லாமல் ரெண்டு பேரும்
அந்த பையன் ஏதோ பெரிய தப்பு செய்ய மாதிரி இருக்கு
ஆமாம் சிஸ். நாளை எபிசோடில் தெரிந்து விடும்
 
அபியும் ரிபுவும் மோசம். உடம்பு சரியில்லாத அம்மாவுக்கு உதவியே பண்ணறது இல்லை. பாட்டி வர்றாங்களா!!. அப்ப அபி ,ரிபுவுக்கு ஆப்பு.
 
பாதியிலே விட்டுச்சென்ற கணவன்
பறவை போல பறந்தது கூட்டை காக்க
பாதியில் திரும்பி பார்த்தாள்
பாசம் இல்லாத பிள்ளைகள் ....
பாவம் அம்மா பாகீரதியும் என்ன செய்ய???
பார்க்கலாம் ....
பாட்டியின் வருகை
பாதகமா , சாதகமா என்று?????
 

Advertisement

Advertisement

Back
Top