உங்க கமெண்ட்டும் மனசுக்கு நிறைவா இருக்கு ஸிஸ்... எல்லாரும் பெருசாகிட்டாங்க இல்ல,இனி ஜோடி சேர்க்க வேண்டியது தான்Wll
எல்லோரின் முன்னேற்றமும் மிக மன நிறைவை தருகிறது... மயிலிறகால் வருடியது போல் உள்ளது... இப்போ என்னோட பெரிய கவலை... இந்த அண்ணாஸ் மற்றும் அன்பு தங்கச்சிக்கு ஜோடி தேடுகிறது .... எப்படியும் கருணாவின் கடாக்ஷம் அவினாஷிற்கு தான்... இந்த ஒட்டி பிறவா ரெட்டையரையும் , அருந்தவ தங்கையையும் புரிந்து நடக்கும் துணை வர வேண்டும்... என்றும் மூன்று குடும்பமும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்... அறுபடை முருகன் அருளட்டும்...
ஒழுங்கா வில்லங்கம் இல்லாம ஜோடி சேரும்மா... எல்லோரும் வாழட்டும் வளமுடன்உங்க கமெண்ட்டும் மனசுக்கு நிறைவா இருக்கு ஸிஸ்... எல்லாரும் பெருசாகிட்டாங்க இல்ல,இனி ஜோடி சேர்க்க வேண்டியது தான்![]()
எல்லாம் முருகன் அருள்ஒழுங்கா வில்லங்கம் இல்லாம ஜோடி சேரும்மா... எல்லோரும் வாழட்டும் வளமுடன்