Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 10

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 10

“அந்த மெசேஜை நா பாக்கலாமா?…”



“தாராளமாக இந்தாங்க…” தன் போனில் இருந்த மெசேஜை காட்டினார் மெசேஜ் வந்திருந்த நம்பர் அலெக்ஸ் நம்பர் தான் என உறுதி செய்து கொண்டு கிளம்பினார் இன்ஸ்பெக்டர் நவீன்.


நேரம் மாலை 6.15.நவீன் அன்டனி வீட்டை அடைந்தார், சத்தியா ஓடி வந்து கார் கதவை திரந்து சலூட் வைத்தார்,


“அந்த புக் எங்கயா?…” சத்தியா தன் கையில் இருந்த பூக்கை நவீனிடம் நீட்டினார்


“ஷீட் அலெக்ஸ் ஃபேமிலிய கொன்ன அதே கில்லர் தான் யா இவுங்களையும் தூக்கி இருக்கான், வேற எதாவது எவிடென்ஸ் கிடைச்சிதா?...”


“இல்ல சார்... மத்த எல்லாம் நார்மல் தான்…”



“ஐய்யோ அந்த கில்லர் இவுங்க ஃபேமிலிய கொன்னுட்டான இல்ல வெச்சி இருக்கானான்னு எதுமே தெரியலேயா… அந்த பொண்னோட அப்பா இருக்காரா?…”


“வீட்டுக்குள்ள தான் சார் இருக்கார்…”



சத்தியாவும் நவீனும் வீட்டுக்குள் நுழைந்ததும் “வாங்க சார்…” வரவேற்றார் ஜோசப் சோர்ந்த முகத்துடனும் 4 நாட்களாக சிறைக்காத தாடியுடன் வெள்ளை சட்டை கசங்கிய வேட்டி உடுத்தி இருந்தார் ,


“சார் கடைசியா உங்க பொன்னும் அவுங்க ஹஸ்பேண்டும் சர்ச்க்கு போனது எந்த வண்டில…”



“மாருதி சுசூகி வி.டி.ஐ கார்ல சார்…”



“என்ன கலர்…”



“ரெட் கலர்…”



“எத்தனை மணிக்கு…”



“சாயுங்காலம் 4.00 மணிக்கு….”


“சரி உங்க போணுகிட்டையோ இல்ல மாப்புளை கிட்டையோ எதாவது சேஞ்சு தெரிஞ்சிதா…” சிறிது நேரம் யோசனைக்கு பிறகு


“இல்ல சார்... அந்த மாதரி எதுவும் நான் கவனிச்சது இல்ல... ஏன்மா நீ எதாவது கவனிச்சியா?...” ஷொபாவில் அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கேட்டார் “இல்லங்க…” சொல்லிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினார். தன் மனைவியை பார்த்து விட்டு சார் கொஞ்சம் வாங்க வெளிய பொய் பேசுவோம்… ஜோசப் நவீனின் வலது கையை தன் இரு கைகளால் பிடித்து


“சார்… என் பொன்னையும் மாப்புளையும் பத்தி ஏதவது தகவல் கிடைச்சிதா சார்…” கலங்கிய கண்களுடன் “எப்புடியாவது கண்டு புடிச்சிடுங்க சார்… அவுங்க தான் என் உலகமே 50 வயசு வரிக்கும் வாழ்க்கைல நிறைய கஷ்டப்பட்டு கடைசியா என் புள்ளைங்க சந்தோசமா இருந்தத பாத்து சந்தோச போட்டுக்கிட்டு இருந்தன் சார்.. யார் கண்ணு பட்டுச்சோ… அவுங்கள காணும்… நானும் என் பொண்டாட்டியும் என் பேத்திகூட ஒரு நாள் கூட விலாடம கொஞ்சம இருந்ததே இல்ல…. இப்போ திடிர்னு என் புள்ளைங்க என் பேத்தி இல்லாம பித்து புடிச்ச மாறி இருக்குது... அவுங்க கானம் போன நாள்ல இருந்தே என் பொண்டாட்டியும் ஒழுங்கா சப்புடவே மாட்டுற சார்… எங்க இவளையும் இழந்துடுவோம்னு பயமா இருக்கு சார்…” தன் வலது கையால் கண்களை துடைத்தபடி “எப்புடியாவது கண்டு புடிச்சிடுங்க சார்…”

“கவலை படாதீங்க நான் எப்புடியாவது கண்டு புடிக்குறன்…” ஜோசப்ஐ சமாதானம் செய்து வீட்டுக்குள் அனுப்பினார் நவீன்


“சார் ஏட்டு போன் பண்ணாரு நீங்க கேட்ட வேன், டீம் எல்லாரும் நம்ப ஸ்டேஷன்ல அசெம்பில் ஆய்ட்டாங்கலாம் சார்…”



“ஓகே… டிரைவர் ஸ்டேஷன்கு போ…”



ஸ்டேஷனை நோக்கி விரைந்தது போலீஸ் ஜீப்….




நேரம் மாலை 7.00

காரை விட்டு இரங்கி ஸ்டேஷனை நோக்கி நடந்தார் நவீன். ஸ்டேஷன் வாசலில் நவீன் கேட்ட வேன் நின்று கொண்டிருந்தது வேனின் அருகினிலே அனைவரும் பேசியபடி நின்றுகொண்டிருந்ததினார் இன்ஸ்பெக்டர் நவீனை பார்த்து அனைவரும் வருசைல் நின்று சலூட் அடித்தனர்,


“எல்லாரும் வேன் உள்ள வெயிட் பண்ணுங்க… சத்தியா நீ போயிடு கேஸ் பைலை கொண்டு வா…”


அனைவரும் வேன் உள்லே அமர்கையில் இன்ஸ்பெக்டர் நவீன் இறுதியாக வேன் உள்லே ஏறினார் வேன் ஜெனெல்லாம் அடைக்க பட்டு இரு புறமும் கம்ப்யூட்டர் மானிட்டராக இருந்தது, பத்து நபர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கும் அளவுக்கு பெரிய வேன், நவீன் கேட்டபடி மினி பாரென்சிக் லேபும் மினி கம்ப்யூட்டர் ட்ரெஸிங் லேபும் இருந்தது, அனைவரையும் பார்த்த வாறு நவீன் பேச தொடங்கினார்…




இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக... ;) ;)
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
Top