Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 8

Advertisement

"வேணும்னே பன்றான். சரியான பிரஸ்டிஜ். சோ வாட்? இதுக்காக தானே மேன் பண்ற.... பண்ணிக்கோ...."

என்ன ஒரு relax ஆன புரிந்துணர்வு வெண்ணிலாவுக்கு..... ரொம்ப அழகான அணுகுமுறை...... 🥰🥰🥰
 
வெண்ணிலா "selfie with கௌரவம்"

சூர்யா சிஸ்,

Your pic is really wonderful and artistic.

என்றாலும், position மாறிடுச்சோன்னு எனக்கு தோணிச்சு.....
வெண்ணிலா ரூமோட balconyல இருந்தா. அது ok.

ஆனா நம்ம ஸ்டெய்லிஷ் ஐகான் கீழே வேறெங்காவது நின்று பேசிக்கொண்டிருந்திருப்பானோ...... :unsure::unsure::unsure:
 
இந்த சாருலதா ராம்நாத்தோட photocopy தான். அதனால அவளையும் சேர்த்தே கவனி நிலாம்மா...

ஏன்டா கௌரவ் இன்னும் number save பன்னல.. Bouquet மட்டும் save பன்ற....ஆனா தானா சிரிச்சுக்கற.. அழகு தான்...
இதுல stylish icon னு sight அடிக்க சுனந்தா leave போட்டுட்டு வந்துருக்கா...

பின்ன ஆகர்ஷன், பிரத்யூ, முக்கியமா கௌவாப்பா ன்னு சொல்ல கௌசிக்குட்டி இல்லாம நிச்சயமா, கல்யாணமா? ஆனால் அதோட Australiaக்கு முழுக்கு போட்டுட்டு இங்கேயே settle ஆகிட்டா பரவால்ல...வாசகர் விருப்பம்.. ஆனால் அதுக்கு ஆகர்ஷன் எதுனா காரணம் வச்சிருக்கானான்னு தெரில.. யாருமே அம்மாவ விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை... ரெண்டு பேருக்கும் அந்த maturity வந்துருக்கும்ல...

வெண்ணிலா "selfie with கௌரவம்"

View attachment 8434
Super pic.
 
சூர்யா சிஸ்,

Your pic is really wonderful and artistic.

என்றாலும், position மாறிடுச்சோன்னு எனக்கு தோணிச்சு.....
வெண்ணிலா ரூமோட balconyல இருந்தா. அது ok.


ஆனா நம்ம ஸ்டெய்லிஷ் ஐகான் கீழே வேறெங்காவது நின்று பேசிக்கொண்டிருந்திருப்பானோ...... :unsure::unsure::unsure:
Balcony வழியா terrace garden ;)....
Imagine करो sis..

Designer (1).jpeg_e7e409c5-79b9-44b4-9e84-b98840c92a70.jpeg_79f14667-bab3-4a34-8e2d-6f5bc0e9dab9.jpeg



இதுக்கு மேல என் prompt AI க்கே புரியலப்பா..
 
Top