Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 19

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 19/21

ரூமில் இருந்து உயிர் பூனையை தூக்கியபடி சூர்யா வெளியே வந்தான் அவனை பின் தொடர்ந்து டேனியிலும் அவரது மனைவியும் தங்கள் கண்ணால் கண்டதை நினைத்து உறைந்து பொய் ஷோபாவில் அமர்ந்தார்கள்…







16



“இப்போ நம்புறீங்களா?…”


தலையை மேலும் கீழுமாக அசைத்தார்கள் டேனியிலும் அவரது மனைவியும்…

கையில் இருந்த பூனையை தடவிய வாறு “இன்னைல இருந்து 6ஆவது நாள் உங்க குழந்தைய உயிரோட கொண்டுவரன் ஆனா அது வரைக்கும் நா சொல்லுறத மட்டும் தான் கேக்கணும்…”


நம்பிக்கை வந்த டேனியல் “சொல்லுங்க நாங்க என்ன பண்ணனும்…”


“இன்னைல இருந்து 6நாள் நா குடுக்குற தண்ணிய தவிர வேற எதையுமே சப்புடா கூடாது… நா தரைல போடுற வட்டத்தை தாண்டி உயிரே போனாலும் நான் சொல்லுறவரைக்கும் வெளிய வர கூடாது…”


“ஹ்ம்ம்…” என்றார் டேனியல்.



நவம்பர் 10 காலை 7.00 மணி போலீசார்க்கு மட்டும் கிடைக்கும் ஸ்பெஷல் விசா மூளையுமாக பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையம் சென்றடைந்தார் இன்ஸ்பெக்டர் நவீன், இந்த கேஸ்க்காக பிரான்ஸ் நாடு ஏற்பாடு செய்த பிரான்ஸ் போலீஸ் சோஃபி கையில் நவீனின் பெயர் எழுதபட்ட பெயர் பலகையை ஏந்தி நவீனின் வருகைக்காக காத்திருந்தார்.


“சோஃபி…!!!”


“Is this naveen!!! indian cop!!!...” நவீனை பார்த்து கை நீட்டியவாறு கேட்டார் சோஃபி


“yes i am…” இருவரும் பேசிகொன்டே வெளியே வந்தனர்


“Sophie, did you find the address of surya?…”


“yes naveen… we got the address and he is a psychiatrist… we got two ladies one is surya’s maid lara and another is elise who works with surya… you may get some details from them…”


“that’s good sophie… lets go…”


இருவரும் போலீஸ் இன்டராகேஷன் ரூமை அடைந்தனர் சோஃபி கூறிய இருவரும் அங்கு நவீனின் வருகைக்காக காத்திருந்தனர், முதலில் எலிஸை விசாரிக்க தொடங்கினார் நவீன்…

“how long sorya being known to you?...”


“We have known each other for 8 years… sorya quit his job before 2 years, after that there is no conversation between us”


“do u know the reason of quitting his job?...”


“no…”


“ok tell me all the things you know about sorya…”


“sorya is a tamil person from sri lanka, his wife name is juliana and they have two kids nancy and dev, they loved each others and their family opposed their love because they are from different religion so they came here to france and lead a lovely life, sorya will do anything for this family that much love he has… he is such a nice person everybody loves him… he is one of our specialist of psychology… and that's all the things i know about sorya…”


“ok thanks… you can go…”


எலீஸை தொடர்ந்து லாராவை விசாரிக்க ஆரமித்தார் நவீன்


“lara… how long do you know sorya?…”


“எனக்கு தமிழ் பேச தெரியும், நன் ஆறுவருஷமா சூர்யா வீட்டுல தான் வேலை பாக்குறேன், சூர்யாவின் மனைவி ஜூலியானா தான் எனக்கு தமிழ் பேச சொல்லி குடுத்தாங்க…” என்றால் லாரா.


“சரி லாரா சூர்யாவை கடைசியா எப்போ பாத்தீங்க?...”


“ரெண்டு வருஷத்துக்கு முன்னால, அது ஒரு டிசம்பர் மாசம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஸ்ரீ லங்கா போனாங்க அதுக்கு அப்புறம் திரும்பி வரல…”



“அதுக்கு அப்புறம் எந்த போனும் உங்களுக்கு பண்ணலயா?….”


“இல்லை…”



“சரி.. நீங்க போகலாம்…”

“sofie… i need to visit soorya’s house, can u take me to his house?…”


“sure naveen… come lets go…”


இரண்டு வருடங்களாக பூட்டி இருந்த சூர்யாவின் வீடு பார்பதற்க்கே பாழடைந்த பேய் வீடு போல காட்சி அளித்தது… சூர்யாவின் வீட்டை சொதனையிட்டதில் இலங்கையில் இருக்கும் சூர்யாவின் மனைவி ஜூலியானாவின் குடும்பம் இருக்கும் அட்ரஸ் கிடைத்தது அத்துடன் முக்கியமான விஷயம் சூர்யாவுக்கு டைரி எழுத்து பழக்கம் இருந்ததும் தெரியவந்தது, வீட்டில் இருந்த அணைத்து டைரிகளையும் எடுத்துக்கொண்டு நவீன் இலங்கை புறப்பட்டார்.


நவம்பர் 11 மதியம் 2.30க்கு இலங்கை அடைந்தார் நவீன், அங்கு ஜூலியானாவின் வீட்டை சோதனை போட்ட பிறகு ஊட்டியில் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் வீட்டின் டாக்குமெண்ட் கிடைத்தது, சூர்யாவின் மனைவி குழந்தைகள் மற்றும் சூர்யாவை தவிர அனைவரும் அங்கு நடந்த ஒரு குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்கள் என்பதும், குண்டு வெடிப்பிற்கு பிறகு சூர்யா இரண்டு மாதங்களங்களாக மணனால காப்பகத்தில் இருந்ததும் தெரிந்துகொண்டு நவம்பர் 13ஆம் தேதி இந்தியாவுக்கு புறப்பட தயாரானார் .


நவம்பர் 13 மணி மதியம் 2.00


நவீனின் போன் ஒலித்தது… போனில் சத்தியா…


இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
இலங்கை யுத்தம் சூர்யாவின் குடும்பத்தையும் விட்டு வைக்கலயா?
 
ஆங்கிலத்தில் இருக்கும் உரையாடல்களை தமிழில் தரலாமே
தமிழில் தந்தால் இன்னும் கதை படிக்க சுவையாக இருக்குமே
 
ஆங்கிலத்தில் இருக்கும் உரையாடல்களை தமிழில் தரலாமே
தமிழில் தந்தால் இன்னும் கதை படிக்க சுவையாக இருக்குமே
frace police so english la paesuna thana correct ha irrukum so athan english la kuduthan
 
Top