Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 20

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 20

நவம்பர் 13 மணி மதியம் 2.00


நவீனின் போன் ஒலித்தது… போனில் சத்தியா…


“சொல்லு சத்தியா…”


“சார் கண்டு புடிச்சிட்டோம் சூர்யா இப்போ கொடைக்கானல்ல தான் இருக்கான்…”


“எப்புடி கண்டு புடிசீங்க?…”


“நீங்க சொன்ன மாதரி தான் எல்லா ஊருல இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கும் இன்போர்ம் பண்ணி அந்த ஊர்ல இருக்க எல்லா ஓட்டல், லாட்ஜ், காட்டேஜ்னு ஒன்னு விடாம தேடி பாதத்துல சூர்யா கோடைகாணல்ல இருக்க நாயுடுபுறம் கிராமத்துல இருக்க ஒரு சின்ன ஹோட்டல்ல தான் நவம்பர் 5-ல இருந்து தங்கிகிட்டு இருக்கானாம்… இன்னும் அவன் அந்த ரூம காலி செய்யல, சூர்யா அந்த ரூம்லயும் இல்ல அவன் கண்டிப்பா கோடைகாணல்ல தான் இருக்கனும் ,சூர்யாவோட போட்டோவ காட்டி ஹோட்டல் மனோஜர்கிட்ட கான்போர்ம் பணியாச்சி சார்… நான் இப்போ நம்ப டீமோட அங்க தான் போய்கிட்டு இருக்கன்…”

“குட் சத்தியா… எனக்கும் இங்க ஒரு பெரிய பிரேக் த்ரு கிடைச்சி இருக்கு சூர்யா பேமிலி ப்ராபேர்ட்டி ஒன்னு ஊட்டில இருக்கு… சூர்யா அங்க தான் இருக்கணும்… அநேகமா அவன் கொண்டு போற தலையெல்லாம் அங்க தான் இருக்கணும்… நா ஏர்போர்ட்ல இருக்கன், கிளம்பிட்டேன் சீக்கிரம் வந்துடுவேன், நீ சொல்லுற படி பாத்தா அவன் இன்னும் கொடைக்கானல்ல தான் இருக்கனும், மேபீ இப்போ வேற பேமிலி கூட அவன்கிட்ட மாட்டி இருக்கலாம், நீ கொடைக்கானல் பொய் எதாவது டீடெயில்ஸ் கிடைக்குதான்னு செக் பன்னிட்டு சொல்லு… இன்னும் சரியா ஐந்து மணி நேரத்துல கொடைக்கானல் ரீச் பன்னிடுவன்…”


“எஸ் சார்…”


மதியம் 3.00 மணிக்கு கொழும்புவில் இருந்து விமானம் புறப்பட்டது. நவீன் தன் கையில் இருந்த சூர்யாவின் டைரியை படிக்கத் தொடங்கினார்.

டிசம்பர் 24 2017( கதையின் சுவரியாசத்துக்காக டைரி எழுதி இருபதை கதை வடிவில்)


தன் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சூர்யா தன் வீட்டின் கதவை திறந்து “ஜூலியானா…” என்று தன் மனைவின் பெயரை அழைத்தவாறு நுழைந்தார், ஹாலில் இருந்த தன் மகள் நான்சியிடம் “அம்மா எங்க டா…”


“dad amma is upstairs… Mom is very upset from the morning…”



“why da chellam what happened to her?…


“i don't know why… but she keeps staring at his family picture from the morning…”


“ஆமாம் காலையில் இருந்து தனது குடும்ப போட்டோவை வைத்து பார்த்தபடி அறையில் அமர்ந்திருக்கால் சாப்பிட கூப்பிட்டேன்... வரலை…” என்றால் லாரா


“சரி லாரா நா பதிக்குரேன்…”


மாடி படிக்கட்டில் மீண்டும் தன் மனைவின் பெயரை உச்சரித்தவாறு மேலே சென்றான் சூர்யா, சூர்யாவை கண்டதும் தன் கையில் வைத்திருந்த தன் குடும்ப போட்டோவை தலையணையின் அடியில் மறைக்க முற்படும்முன் சூர்யா கதவை திறந்து ரூமினுள் நுழைந்தான்

“என்ன ஆச்சி மா... ஏன் காலைல இருந்து அப்செட் ஹா இருக்க... சாப்புட கூட வரலையாம்…”


சூர்யாவின் கேள்விக்கு பதியளிக்காமல் அறையின் ஜன்னல் அருகில் நின்று வெளியே பார்த்தவாறு நின்றுகொண்டாள்...


“டேய் அம்மு... என்ன ஆச்சி மா... ஜூலியானாவின் தோளில் கைவைத்து தன்னை நோக்கி திருப்பி என்ன மா? …”


“அப்பா அம்மாவை பாக்கணும் போல இருக்கு சூர்யா…”


“அவுங்க பேசுனதெல்லாம் மறந்திட்டயா ஜூலி?...”


பதில் ஏதும் கூறாமல் நின்றாள் ஜூலியானா... சிறிது மௌனத்துக்கு பிறகு “அம்மாவை பாக்கணும் போல இருக்கு சூர்யா... ப்ளீஸ்…” சூர்யாவை கட்டி அணைத்து அழ தொடங்கினாள்.


“சரி... அழாத போலாம்…”


“எப்போ போகலாம்?...”


“இப்போ போகலாமா?...” என்றல் ஜூலி


“இப்போவே எப்புடி டி போகுறது?... டிக்கெட்ஸ் புக் பண்ணனும் நறிய வேலை இருகுல…”


“டிக்கெட்ஸ் புக் பண்ணிட்டேன்... ஏர்போர்ட்ல ஒர்க் பண்ற என் பிரென்ட் ரியா கிட்ட சொல்லி புக் பண்ணிட்டேன்…”


“அப்போ முடிவு பண்ணிட்ட... சரி நா ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி லீவு இன்போர்ம் பன்னிட்டு வரேன்…”


“லாராவை அழைத்து தாங்கள் ஸ்ரீலங்கா கிளம்புவதாக கூறினான்…”


“எனக்கு தெரியும் சூர்யா…”



“எப்புடி?...”


“ஜூலி இத பத்தி காலைலே என்கிட்டே சொல்லிட்டாங்க…”


“அப்போ என்ன தவிர எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியுமா?...”


“yaa dad i already packed my things…” சோபாவில் அமர்ந்திருக்கும் தன் மகன் கூறியதை கேட்டு


“அப்போ எல்லாரும் கூட்டு களவாணிங்கலா?…”

“yaa dad…”


அனைவரும் புறப்பட்டு 17 மணிநேர பயணத்துக்கு பிறகு ஸ்ரீலங்காவை வந்தடைந்தனர். கால் டாக்ஸி ஒன்றை பிடித்து ஜூலியானாவின் வீட்டுக்கு புறப்பட்டனர். எட்டு வருடத்துக்கு முன்னர் பார்த்த தன் சொந்த ஊர் முற்றிலுமாய் மாறி இருபதை கண்டு வியந்தவாறு அமர்ந்திருந்தாள்.

கார் வீட்டை அடைந்தது, தங்கள் வருகையை ஏற்கனவே தன் அம்மாவிற்கு தெரிவித்திருந்தால் ஜூலியானா.

கார் நின்றவுடனே தன் மகளை காணும் ஆர்வத்தில் ஜூலியானாவின் அம்மா காரின் அருகில் ஓடினார்... இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்றார் தன் பேரக்குழைந்தைகளை கட்டி தழுவி தன் அன்பை வெளிப்படுத்தினார்... “வாங்க வீட்டுக்குள்ள போகலாம்…”


“நில்லுங்க எங்க வந்தீங்க?...” ஜூலியானாவின் தந்தை


“இருக்குறமா இல்ல சேத்துட்டோமானு பாக்க வந்தீங்களா யாரும் இந்த வீட்டுக்குள்ள வர கூடாது… மீறி வந்தீங்க நா மனுஷனா இருக்க மாட்டான்…”


இதுவரை கோவமாக பேசிக்கொண்டிருந்தவர் தன் பேத்தியை பார்த்துவிட்டு தன் உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி நின்று கொண்டார். சூர்யாவின் மகள் அவர் அருகில் சென்று அவர் கட்டியிருந்த வேட்டியை பிடித்து தன் மழலை குரலால்


“தாத்தா… எப்புடி இருக்க… உங்கள அம்மா போட்டோல காட்டி இருக்காங்க… தாத்தா…”


கண்களில் நீர் வழிய திரும்பி தன் பேதியை அணைத்துக்கொண்டு

உங்க அம்மா தான் கல்நெங்ககாரி… உனக்கு கூடவாடா தாத்தாவ பாக்க தோணல… இதுக்கப்புறம் நீ தாத்தா கூடத்தான் இருக்கனும் எங்கையும் போக கூடாது, போகணும்னா அவுங்க போகட்டும்…

ஒருவழியாக சமாதானம் ஆனார் ஜூலியானாவின் அப்பா. அடுத்த நாள் கிறிஸ்துமஸ் குடும்பமே மஜிஸ்ச்சியாக இருந்தது…


டைரி இத்துடன் முடிந்தது.


இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
Top