ரொம்ப மகிழ்ச்சியா குளிர்ச்சியா இருக்குப்பா உங்க கமெண்ட்ஸ் படிக்க..Thank you Sisஎப்போதும் உங்களுடைய கதைகள் அனைத்தும் நேர்மறையாகவே உள்ளது அபூர்வமான இதே பாணியில் தொடர்ந்து எழுதுங்கள் யாரேனும் நல்ல இயக்குனர் உங்கள் கதையை வருடத்திற்கு ஒரு படமாக எடுத்து வெளியிட்டால் தொடர்ச்சியாக ஹிட் இயக்குனராக நீடிக்கலாம் ஒரு காலத்தில் விக்ரமன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி போல்