poovoda serndhu manakkum naarai pola, pathummavoda serndhu hariyum maariduvaanவீர்யா சர்தான் போயானுடா
ஹரி இங்க வந்து என்ன குட்டைய கலக்க போறானோ
raam pola suyanalavathikal maaruvathu kastam.. enna seyya.ராம் என்ன ஒரு சுயநலம்.....இவனுக்கு வேண்டாம் னு நினைச்சா பசங்க hostel ல இருக்கனும்....வேணும்னு நினைச்சா உடனே கூட வரனும்.....வீர்யா தான் சரி....
சாம்பவி நல்லா வச்சு செய்யா இந்த ஹரிய....