ப்ச்..... ஆரம்பிக்கும்போதே கல்யாணமாச்சுன்னு கவுத்துடறீங்களேயே, ஐஜே....
![]()
புள்ளைங்களா... உங்க பிரச்சனையில என் ஹீரோயின லூசுன்னு சொல்லிட்டீங்களே...
அடிச்சுக்கலாம்... ஆனா யாருக்கும் ரத்தம் வர கூடாது.....![]()
நைஸ் எபிசோட்
சந்தியாவை பார்த்து பரிதாப படும் பெற்றோர்
சரிதான்......ஆரம்பமே ஹீரோயின்கு பிரச்சினையோடு தான் ஆரம்பிச்சுருக்கு
ஆதி அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா அப்புறம் எந்த அண்ணன் எங்க ஆளுக்கான ஆளு...??!!![]()
ஓ அப்ப இதெல்லாம் உங்களுக்கு ஒரு என்டர்டெயின்மென்ட்? அது தெரியாம நான்தான் ஃபீல் பண்ணிட்டனா...கல்யாணம் ஆனாலும் எங்க ஹீரோக்கு எப்போவும் மவுசு தான்... அதான் உங்காளு சைட் அடிச்சுட்டு இருக்கா
இருங்க அவர் பொண்டாட்டிகிட்ட போட்டு குடுக்குறோம்![]()