யோசிப்போம் ...........இவ லவ்லாம் பண்ணல... சைட் மட்டும் தான் அடிச்சி இருக்கா....
எதனால ஆதிக்கு டிவோர்ஸ் ஆச்சு![]()
thanks for ur correction sisNice ud
Font size கொஞ்சம் பெருசு பண்ணுங்க மா
அகிலன் அருண் என்று மாறி மாறி வருது....!!!!
ஆதிக்கு.....சொந்த அத்தை மகளோடு தான் கல்யாணம் நடந்துருக்குஎன்ன பிரச்சினையோ...??!!!
thanks sisNice
thank u sisSis nice update
என்னன்னு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா......ஆரம்பத்துலயே ஹீரோக்கு கல்யாணமும் பண்ணி டிவோர்ஸும் பண்ணி வச்சுடீங்க
என்னவாம் சுதாவுக்கு![]()