nandri sisஅருமை. சந்தியா பேனர் வைக்குற ஐடியா எல்லாம் சூப்பரா இருக்கு. கல்யாணதை இவளே நிறுத்திட்டாளா? என்ன காரணம்?
ஆதியின் மனைவிக்கு திருமணத்தில் விருப்பமில்லையா? தற்கொலை முயற்சி செய்வதற்கு பதில் முதலிலே அவனிடம் காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்தி இருக்கலாமே?
திருமண வாழ்வு முறிந்த இருவரும் மீண்டும் மண வாழ்வில் ஒன்றிணையலாமே. வசந்த் முயற்சி நன்று
![]()