நான் சசிரேகா எனக்கொரு அடையாளமாக காலத்திற்கும் இருக்க வேண்டுமென்பதற்காகவே தமிழ் எழுத்தாளர் ஆக என்னை மெருகேற்றிக் கொள்ள பல கதைகளை எழுதியுள்ளேன் இனிமேலும் எழுதிக் கொண்டேயிருப்பேன் எனது கதைகள் பெரும்பாலும் குடும்பம் காதல் என இயல்பான கதைகளமாக அமைந்திருக்கும் படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு இருக்கும் என்பதால் எனது கதைகளுக்கு ஆதரவு தந்து எனது குறைகளை சுட்டி காட்டும் விதமாக கருத்துகளை பகிருங்கள் நன்றி
முன்னுரை
"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!" என்று பாரதியார் பாடியுள்ளார். இந்த வரிகள், காதலின் முக்கியத்துவத்தையும், அது மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் விளக்குகின்றன
அதே போல் இக்கதையில் ஒரு தலைகாதலர்களே தாங்கள் விரும்பியவர்களுக்கு எதிரியானதால் காதலை பற்றி அறியாத இரு உள்ளங்களுக்குள் புதிய காதல் உண்டானது அதன் மூலம் தங்களை எதிர்த்த ஒருதலைகாதலர்களின் மனதை மாற்றினார்களா காதல் என்றால் என்ன அதன் மதிப்பு முக்கியத்துவம் என்னவென்பதை புரிய வைத்தார்களா என்பதை சொல்வதே இக்கதையின் நோக்கமாகும்.