இதயத்தின் ஓசை கேட்குதோ அறிவிப்பு ❤️

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இது வரைக்கும் என்னோட கதையை படிச்சவங்க... லைக் பண்ணவங்க... கமெண்ட் பண்ணவங்க... எல்லாருக்கும் இன்னொரு டைம் நன்றி சொல்லிக்குறேன்.... நன்றி நன்றி நன்றி எல்லாருக்கும் ❤️


இந்த கதைலேயே நிறைய கமா போட்டு நிறுத்துன மாதிரி தான் நிறுத்தி வெச்சு இருப்பேன்.... யாருக்கு எல்லாம் முடிவு இல்லாத மாதிரி பீல் ஆச்சு தெரியல.... 🤷🏻‍♀️



மித்ராவுக்கு சசி அவளை விரும்ப ஆரம்பிச்சது தெரியாது....🤗

கர்ணன் சுப்ரியா சேர்ந்தாங்காளா 🧐🧐🧐

கிரிஜா அழுகுற மாதிரி மட்டும் தான் சொல்லி இருப்பேன்... திருந்துனாங்களா இல்லையா.... 🧐🧐


நந்தினி பத்தி ஜனனி வாணன் ரெண்டு பேரும் ஒன்னு சொன்னாங்க... அவங்க இன்னும் முழுசா மாறல அப்டினு... நிஜமா மாறுனாங்களா இல்லையா 🧐🧐...


முக்கியமா ரேவதி என்ன ஆனா.... அவளை பத்தி நான் எதுலயும் மென்சன் பண்ணவே இல்ல... ஒரு சின்ன சீன் மட்டும் தான் இருக்கும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️

இதை பத்தி எல்லாம் செகண்ட் பார்ட்ல சொல்லுவேன் 🤗🤗.. ஆரம்பம் நடுவுல அழுகுற சீன் வந்தாலும் கண்டிப்பா முடிக்குற அப்ப ஹாப்பி எண்டிங் தான் 🤗🤗... என்னை நம்பி படிக்கலாம்....


மௌனமாய் ஒரு காதல் செய்வோம் ❤️... ஓசை செகண்ட் பார்ட் மாறி மாறி வரும்... முதல் ஒரு ரெண்டு மூனு எபி காதல் மட்டும் தான் வரும் ❤️... அதுக்கு அப்பறம் ஓசை காதல் மாறி மாறி வரும் 🤗🤗


வழக்கம் போல படிச்சி எனக்கு சப்போர்ட் பண்ணுங்க மக்காஸ் 😍🥰.... படிக்கறது மட்டும் இல்ல கமெண்ட் பண்ணுங்க எல்லாரும் 🤗🤗... சைலன்ட் ரீடர்ஸ் அப்டியே நீங்களும் உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... 🤗🥰....
 
வைட்டிங் சிஸ் ❤️... முதல்ல மண்டபம் கிடைக்கட்டும் 🤗🤗.. அப்பறம் ஓசை கேட்கட்டும் 🥰
 

Advertisement

Advertisement

Back
Top