Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயத்தின் ஓசை கேட்குதோ 25

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
எல்லாருக்கும் பெரிய சாரி முதல்ல ரொம்ப நாளா ஸ்டோரி தரல.... இனிமே கண்டிப்பா ஒரு நாள் விட்டு ஒரு நாள் கதை வரும்.... மன்னிச்சு மன்னிச்சு... இந்த அறியா புள்ளையை மன்னிச்சு எப்பயும் போல உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்....

இதோ இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰 🤗

இன்னிக்கு குட்டி எபி தான் எனக்கே தெரியுது... முடிஞ்சா இன்னிக்கு நைட் குள்ள ஒரு எபி தரேன்... இல்லனா நாளைக்கு.. அதுக்கு அப்பறம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்
 
💞💞💞 சுபாக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அப்போ எல்லாம் கேட்காம இருந்துட்டு, வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இப்போ வருத்தபடலாமா? தன் வேதனை குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியாதா.? அவ பையனுக்கு தெரிந்தது கூட அம்மாவுக்கு புரியலையே. 😡😡

இப்போ சுபாக்கு வலிப்பு வந்ததும் இவங்களுக்கு பாசத்துல கை நடுங்குது. தொடை நடுங்கியா இருந்துட்டு ஒன்னும் சொல்லாம மறைத்தது தப்பில்லையா? 🤔🤔🤔
 
Last edited:
யார் மேலயும் தப்பில்ல எல்லாம் சூழ்நிலை...... சுபா தான் புரிஞ்சுகிட்டு மனசை சமாதானப் படுத்திக்கணும்...... குழந்தையை வச்சுக்கிட்டு இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுத்துக்காம இருக்கணும் 😔😔😔
 
சுபாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருக்கு.. முன்னாடியே அர்ஜுன் கிட்ட கேட்டு இருக்கலாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️
முன்னாடியே கேட்டு இருந்தா இப்ப கஷ்டப்பட்டு இருக்க வேணாம் 😑😑
அவங்களும் சொல்லி இருக்கலாம் 🤷🏻‍♀️😑
என்ன பண்றது 😑😑
குழந்தைக்கும் சுபாவுக்கும் எதுவும் ஆகாதுல 😑😑😑
 
💞💞💞 சுபாக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அப்போ எல்லாம் கேட்காம இருந்துட்டு, வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இப்போ வருத்தபடலாமா? தன் வேதனை குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியாதா.? அவ பையனுக்கு தெரிந்தது கூட அம்மாவுக்கு புரியலையே. 😡😡

இப்போ சுபாக்கு வலிப்பு வந்ததும் இவங்களுக்கு பாசத்துல கை நடுங்குது. தொடை நடுங்கியா இருந்துட்டு ஒன்னும் சொல்லாம மறைத்தது தப்பில்லையா? 🤔🤔🤔
நன்றி சிஸ் 🥰🤗
மறைச்சது தப்பு தான் எதோ அறியாம என் ஹீரோ பண்ணிட்டான்.... இவ கேட்டு இருக்கலாம்... ஆனா கேட்காம விட்டுட்டா😑😑
 
Advertisement

Top