நன்றி ....ஹாப்பி எண்டிங்னு நினைச்சி படிச்சா எங்க இதயத்தை உடச்சிட்டிங்க நீங்க....
நந்தினி கடைசி வரை திருந்தமாட்டானு தோணுது....
அர்ஜுனன்
நன்றி சிஸ் ....அச்சோ அர்ஜுனன் ....
அர்ஜுனன் எங்க....
ஸ்டார்டிங்ல இருந்து சூப்பரா போயிட்டு கடைசில இப்படி பண்ணிட்டீங்க ....
நெஸ்ட் பார்ட் ஹாப்பியா இருக்கும்னு நம்புறேன் ....
நன்றிவெரி நைஸ்