Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 05

Advertisement

சபரீ..🤗🥰 இவனை ரொம்ப பிடிச்சுருக்கு..

மாளவிகாக்காக தான்னாலும் அம்மாவுக்கு துரோகம் பண்ணவங்களை மானவால எப்படி மன்னிச்சு அங்க வர முடியுது... கோதையை பார்க்கும் போது அம்மாவோட வாழ்க்கை இதுன்னு தோணாதா...🙄

அங்க அம்மாகிட்ட வேற பொண்ணுக்கு ok சொல்லிட்டு இங்க நிலாகிட்ட மாட்டிக்காதடா... 😝😝😝
Thonalam sagi. Sabari & maanav rendu perum ovvoru konathula yosikkiranga.. Adhn vishayam 🤭🤭

Adhuseri.. Intha maanav ah konjam meratti veikkanum. Idhayaa manasa keduthuda poran 😂😂😂
 
Top