Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 05

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன் மக்கா ❤️ நேரத்துக்கு எபி எழுதி முடிச்சாலும், அதை போஸ்ட் பண்ண தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. நான் என்ன செய்யட்டும்? முடியல..

ஹிருதயம் - 05

கதைக்கான உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்க மறக்காதீங்க ❤️
 
😍😍😍
தங்கச்சி கல்யாணத்துல இரண்டு பேரும் திரும்ப சந்திக்க போறாங்க 🤩🤩🤩.......
இந்திரா, மானவ், சபரிஷ் பிணைப்பு ரொம்ப நல்லா இருக்கு 🥰🥰🥰......
கவர்ல இருக்குறது யாரோ 🧐🧐🤔.....
 
சபரீ..🤗🥰 இவனை ரொம்ப பிடிச்சுருக்கு..

மாளவிகாக்காக தான்னாலும் அம்மாவுக்கு துரோகம் பண்ணவங்களை மானவால எப்படி மன்னிச்சு அங்க வர முடியுது... கோதையை பார்க்கும் போது அம்மாவோட வாழ்க்கை இதுன்னு தோணாதா...🙄

அங்க அம்மாகிட்ட வேற பொண்ணுக்கு ok சொல்லிட்டு இங்க நிலாகிட்ட மாட்டிக்காதடா... 😝😝😝
 
😍😍😍
தங்கச்சி கல்யாணத்துல இரண்டு பேரும் திரும்ப சந்திக்க போறாங்க 🤩🤩🤩.......
இந்திரா, மானவ், சபரிஷ் பிணைப்பு ரொம்ப நல்லா இருக்கு 🥰🥰🥰......
கவர்ல இருக்குறது யாரோ 🧐🧐🤔.....
Yarnu therialaye.. Poruthirunthu parpom
Rombha nandri ❤️
 
Top