Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 13

Advertisement

Oh, when we were thinking that Sakthi and Mithra going okay, why is Sakthi so angry? :unsure: :unsure: :unsure:
எல்லாம் அவனுக்கு எதிரா ஒன்னு கூடிட்டதால கோபம் வந்துடுச்சு போல🙂🙂

நன்றி😍😍
 
இப்ப இவளுக்கு மெசூரிட்டி இருக்குனு நினைப்பு...அப்படி மெசூரிட்டி இருந்திருந்தா காலேஜ்லாம் போய்ருக்கிங்களானு கேட்பாளா...கருப்பா இருந்தா காலேஜ் போய் படிச்சிருக்க மாட்டாங்களா😬

சமூக கட்டமைப்புல பெண்களுக்கு மட்டுமே இத்தகைய ரூல்ஸ்...காலம் கொஞ்சம் மாற்றியிருக்கு தான்...முழுசா எல்லாம் மாறாது...இப்ப பொட்டு மட்டும் தான வச்சிக்கிறாங்க
ஏதோ கொஞ்சமா மெச்சூரிட்டி வந்துருக்கு போல😃😃

ஆமாம் பொட்டு வச்சுக்கிறாஙக, அதுவும் கருப்பு பொட்டு தான், மாற நினைச்சாலும் இந்த சமுதாயத்துக்கு அஞ்சி அப்படியே தான் இருக்காஙக நிறைய பேர்😐😐

நன்றி❤❤
 
அருமையான பதிவு 🤩 🤩
எதிர்பாராத திருமணத்தில் ஒன்று கூடியவர்கள்.... வாழ்க்கையை நட்புடன் ஆரம்பிப்பது நல்ல முன்னேற்றம் தான் 😍😍😍🥰🥰
ம்ம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அந்த வாழ்க்கையை ஏத்துப்பாஙக🙂🙂

நன்றி😍😍
 
Top