Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 8

Advertisement

ஹல்லோ மக்களே...

இதோ எட்டாம் அத்தியாயம்.


இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 8

2732

இதோ... இது தான் இந்திரநீலம்...

இது வெறும் கதை மட்டுமில்ல என்னோட கனவு. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் நான் சேகரிச்ச செய்திகள் மற்றும் வரலாற்று ஆதரங்களை இதுல எழுதினேன்.

என்னோட வலைதளத்தில் வரலாற்று தொடர் எழுததான் எல்லாம் தொடங்கினேன். பின்னே கதைகள் அதை மக்கள் கிட்ட சுலபமாக சேர்த்துடும்னு கணவர் சொன்ன யோசனையால உருவானது தான் இந்த தொடர்.

இதுல புத்தக அட்டை வடிவமைப்பு, அமேசான் கிண்டில்க்கு பிழை திருத்தத்துலேர்ந்து, உள்ள இருக்கும் ஓவியங்கள் வரை நானே என் கையால செஞ்சேன்.
அதான் அப்பப்போ ஒரு படத்தை இங்க போஸ்டர் ஒட்டிட்டு இருக்கேன்.

கதைக்கும் தேவை அது...

படிச்சுட்டு நீங்க சொல்ற கருத்துகள் எனக்கு மிகவும் அவசியம். அதனால எல்லாரும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க...

நன்றி...

அன்புடன்

பிரதீபா சந்திரமோகன்
 
Last edited:
Top