Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 13

Advertisement

சக்தி, விவேக் மேல பரிதாப படுகிறதை பார்க்கும் போது ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரிச்சதாம்.
அதையே தான் அவ இங்கிலீஷ் ல நினைச்சா 🤣🤣🤣🤣
 
பாவம் விவேக்.... 🤭🤭🤭
இப்போ இவன் மாட்டுனதால சக்தி ரிலாக்ஸ் ஆ இருக்கா....

ராஜா மச்சானுக்கு உதவ வந்துட்டாரு போல....அவர் ரேஞ்சுக்கு சிங்கமா புலியா எதை வேட்டை ஆடினாரு..... 😝😝🤓🤓🤓
என்ன எல்லாரும் ராஜா உதவி பண்ண வந்தாரானே கேக்குறீங்க 😳😳😳 இன்னுமா உங்களுக்கு ராஜாவை பத்தி தெரியலை
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அடேய் விவேக் நாள் முழுவதும் ஒரு பெருச்சாளி கூடவா கிடைக்கல உனக்கு வேட்டையாட 🤓🤓🤓🤓
நீ வருவ வருவ என்று எதிர்பார்த்து இராஜாவே கிளம்பி வந்துட்டாரு 😄😄😆😆
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அடேய் விவேக் நாள் முழுவதும் ஒரு பெருச்சாளி கூடவா கிடைக்கல உனக்கு வேட்டையாட 🤓🤓🤓🤓
நீ வருவ வருவ என்று எதிர்பார்த்து இராஜாவே கிளம்பி வந்துட்டாரு 😄😄😆😆
அவனுங்களாச்சும் இராஜ குடும்பம். என்னம்தையாச்சும் சுட்டு கிட்டு பழகிருப்பானுங்க. விவேக் என்னத்தை கண்டான். அவனை தரதரனு இழுத்துட்டு வந்து காட்டுக்குள்ள விட்டாங்களே
 
அவனுங்களாச்சும் இராஜ குடும்பம். என்னம்தையாச்சும் சுட்டு கிட்டு பழகிருப்பானுங்க. விவேக் என்னத்தை கண்டான். அவனை தரதரனு இழுத்துட்டு வந்து காட்டுக்குள்ள விட்டாங்களே
ராஜா கூடவே சுத்திக்கிட்டு இருந்த செவ்வாழை ஒரு நாள் கூடவா ராஜா கூட வேட்டைக்கு போகல 😧😧😧😧
 
Top