நன்றி தோழி....அருமை
நன்றி தோழி.....அடேயப்பா பரிதி எங்க போயிட்ட நீஒரு வேளை வேலைக்குத்தான் போயிருப்பானோ
![]()
நன்றி தோழி.....பரிதி ஏதோ பிரச்சினைல மாட்டி இருக்கானோ என்று மிருவுக்கு தோணுதுஒரு வேளை ஜெயிலில் இருக்கானா
பரிமளம் மட்டும் இல்லை என்றால் மிரு நிலைமை
மிருவோட காத்திருப்பு எப்போ முடிவுக்கு வருமோ![]()
நன்றி தோழி....அடப்பாவி எங்கடா போனே?. மிரு பாவம். ரொம்பவே கஷ்டப்படுறா.
நன்றி தோழி.....பரிதி க்கு என்ன ஆச்சோ....![]()
மிரு பாவம்...பரிமளம் இருக்குறதால அவளை பார்த்துக்கிறாங்க.. இல்லைனா அவ நிலைமை என்னவாகியிருக்கும்.....
![]()