இறகு - 14

Advertisement

புருஷன் உடம்பை கவனிக்காமல் பிரச்சினை இழுத்து வச்சிருக்கான் 🥺🥺🥺
பொண்டாட்டி மனசுல எல்லாத்தையும் அடைச்சு வச்சு பிரச்சினை இழுத்து வச்சிருக்கா🥺🥺🥺

அஜய் விருந்தோம்பல் எல்லாம் ஒரு அளவுக்கு தான் 🤗🤗 🤗 உன் தம்பி குடும்பம் எப்போவாச்சும் உன் பொண்டாட்டிய இப்படி கவனிச்சிருக்காங்களா 😔😔😔


எனக்கும் அம்ரு கர்ப்பமா இருக்காளோ என்று டவுட் தான் 🤩 🤩
அதே அதே உடல் நலம் எவ்ளோ முக்கியமோ அதே அளவு மன நலமும் முக்கியம் தானே அது தெரியல அம்மணிக்கு…

எல்லாரும் பரிட்சைக்கு படிக்கிற மாதிரி ஒரு வார்த்தை விடாம கவனிச்சு படிக்குறீங்கன்னு நல்லா தெரியுது 🤗😍😍
 
எல்லா வீடுகளிலும் கோள் சொல்வதும் குறை சொல்வதும் தான் இப்போது அதிக அளவில் இருக்கிறது.
 
எல்லா வீடுகளிலும் கோள் சொல்வதும் குறை சொல்வதும் தான் இப்போது அதிக அளவில் இருக்கிறது.
நிஜத்தில வீடுகள்ல நடக்குறது பார்க்கிறப்போ சீரியல் எல்லாம் ஒன்னுமே இல்லைன்னு தோனிடும். எல்லாத்தையும் மனுஷங்களைப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்புன்னு எடுத்துக்கணும் ❤️
 
இங்க காவ்யா போல ஆட்கள் தான் அதிகம் இருக்காங்க... அவங்களை நாம கணக்குலயே எடுத்துக்க கூடாது...😏😏
 

Advertisement

Advertisement

Back
Top