இறகு - 20

Advertisement

நல்ல Cook வச்சு சமாளிக்கலாம் 😌

அம்முக்கு மனசு வராது ... பார்க்கலாம்

Nice update ❤️
அம்முவுக்கு குக் எல்லாம் கஷ்டம் தான்
 
இவளும் வழி சொல்ல மாட்டேங்குறா அவன் சொல்ற ஐடியாவுக்கும் ஒத்து வர மாட்டேங்குறா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மாமியார் வீட்டுலயும் அம்மா வீட்டுலயும் ஒரு வருஷம் சமாளிக்கிறது கஷ்டம்.....😔
தனியா வீடெடுத்து அவளுக்கும் துணை வேணுமே 🤔🤔🤔

தனித்தனியா ஆளுக்கு ஒரு பக்கம் இருக்குறதுக்கு சமையலுக்கு நல்ல ஆள் வச்சுக்கிட்டு சமாளிக்கலாம் தானே....
❤️
 
ஏற்கனவே அஜய் பற்றிய பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது.இதுல இவள் கருவுற்றதில் சந்தோசமே இல்லாமல் எங்கே இருப்பது என்று அடுத்தது ஆரம்பித்து விட்டது
❤️
 
யப்பா சாமி உன் ஐடியா சத்தியமா உன் பொண்டாட்டி க்கு பிடிக்காது... உன்னை விட்டுட்டு இருக்குறது எல்லாம் வாய்ப்பே இல்ல அதை ஆள் இருக்கும் போதே உன்னோட டயட் பல்லை இளிக்குது இதுல கொன்றோல் பண்ண ஆள் இல்லாம ஜெக ஜோதியா இருக்கும்
😂😂😂 கரெக்டா சொன்னீங்க
 

Advertisement

Advertisement

Back
Top