Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறுதி அத்தியாயம் அக்னி தீர்த்தம் 33

Advertisement

சூப்பர் குடும்ப நாவல்.. இது போல பல நல்ல கதைகளை எழுதிட வாழ்த்துக்கள்..💐💐💐
 
தங்களின் அன்பிற்கும் அழகான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி
 
கதை ஏற்கனவே படிச்சிட்டேன். Review தான் போட முடியலை sister. வார்த்தைகள் தெரியல, அப்டி வச்சுக்கலாம். சரி வேற எப்டி sollaradhu?😉 Suparaana ஸ்வீட் dish 🤗 Taste எடுப்பா தெரிய லைட்டா சால்ட். நான் சொல்லிட்டேன். இனி வாசகர்கள் தான் படிச்சு therinchikkanum.
All the best sister 🫱🫲😍
 
விமர்சனம் தெரியும் அவசியமில்லை சகோதரி.

இப்ப சொல்லி இருப்பதே ரொம்ப நன்றாக தான் இருக்கிறது.

நாலு வரியில் மனதில் தோன்றி இருப்பதை பளிச்சென சொல்லி விட்டீர்கள்.

தங்களின் அன்பிற்கும், அழகான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
 
அருமையான கதை சகி...எழுத்து நடையும் சூப்பர் எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக எடுத்து சென்ற விதம் அருமை... போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்♥️♥️♥️
 
படிச்சு முடிச்சிட்டீங்களா? ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

கதை பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தங்களின் அன்பிற்கும், அழகான கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
 
One of the best novel. super jothi. Ennum niraiya eluthunga. Congratulations & all the best

Top