இ.பி.கோ. 55 - அத்தியாயம் 18

Advertisement

அதிரா ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாளே 😍 பண்ண வச்சிட்டான் :ROFLMAO::ROFLMAO:விஷு டிரஸ் தானே வாங்கிகொடுத்தான்...இங்க தலைபின்னி பூவச்சி வளையலும் வாங்கித்தந்தாச்சு:ROFLMAO::ROFLMAO:
 
அகிலன் நல்ல முன்னேற்றம் வளையல் எல்லாம் வாங்கிக் குடுக்குற அளவுக்கு 😍😍😍😍😍
ஸ்ட்ரிக்ட் ஆபிசரை கவுத்துட்டான் 😝😝😝

சந்துரு இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி சூப்ல ஆரம்பிச்சு ஜூஸ், சாலட், டயட்ன்னு மார்னிங் ஈவினிங் போயிட்டு இருக்கு.... 🤪🤪🤣🤣

ஃபார்ம்ல தயாரிக்கிற கெமிக்கல் உரங்கள் தான் மான்சி கொலைக்கு காரணமா 🤔
 
அகிலன் 🤣 🤣 🤣 🤣 விஷு வாங்கி கொடுத்த சுடிதார் என்றதும் மூஞ்சி சுருங்குது 😣😣 போட்டிக்கு வளையல் எல்லாம் வாங்கி கொடுக்கிற 😃😃😃😃😃

சந்துரு 😨😨😨😨😨என்னடா நடக்குது இங்க 🧐 🧐 🧐 ப்ரண்டு அடி வாங்குவான் நாம் என்ஜாய் பண்ணலாம் என்று வந்தா இப்படி இடி இறக்கிட்டாங்களே 😱😱😱😱😱

இயற்கை உரத்தில் கெமிக்கல் கலந்து தயாரிக்குறாங்க 🥺🥺🥺இது மானசியோட வேலையா 🤧 🤧 🤧 இல்லை அவ அப்பா அவளுக்கே தெரியாமல் இந்த வேலை பார்க்குறாரா 🧐🧐🧐🧐
பிரெண்ட்டே டிரெஸ் வாங்கி கொடுக்கும் போது புருஷ் ஆகபோறவன் சும்மா இருப்பானா😂சந்துரு பாத்துட்டான்ல இனி தெளிஞ்சிடுவான் 😂
 
அகிலன் பாஸ் பண்ணிட்டான். சீக்கிரமே IPS ஆபீஸரோட புருஷனா promotion வாங்கப்போறான்.

அடேய் அகிலா, உனக்கு சடை போட்ட சம்சாரமா தான் இருக்கணுமா அதிரா. ஏன் Free hair விட்டா உங்க கலாச்சாரத்துக்கு ஆகாதோ 🤔
அவ முடியை ஒழுங்கா க்ளிப் போடலைல அதனால பின்னிவிட சொல்றான். மிச்சபடி அவனுக்கு மேடம் எப்படி இருந்தாலும் ஓகேவாம்.
 
:love:அடேய் சந்துரு ஷாக்கை குறை......ஷாக்கை குறை.....
அவரு தினமும் காலைல அவங்க முகத்தை பார்க்காம நாள தொடங்கறதில்லை.....நைட் அவங்களுக்கு good night சொல்லாம நாள் முடியறது இல்லை....இது பத்தாததுனு மூனு வேளையும் அவங்க வீட்டு சாப்பாடு தான்....
கூடவே இருக்கியே செவ்வாழை இதெல்லாம் உனக்கு தெரியாதா.......

அம்மாடி அதிரா இதே அக்கறை சர்க்கரையை தான‌ அந்த விஷூ பையன் உன்கிட்ட காட்டினான்.....அப்போ எல்லாம் கோபப்பட்ட......இப்ப மட்டும் ரகசியமா சிரிக்கிற.....பையனுக்கு ஓவர் நம்பிக்கை தந்துட்டு பின்னாடி அவனை சுத்தல்ல விட்ட..... நாங்கெல்லாம் உன் office முன்ன போராட்டம் பண்ணுவோம்......

ஆத்தரே உங்களுக்கும் Blue Flag beach தான் favourite ah..... எங்களுக்கும்.....சுத்தமா ,அமைதியா,முக்கியமா இந்த love birds தொல்லை இல்லாம enjoy பண்ணலாம்.... இப்பெல்லாம் நாங்க no marina no Elliot.....only blue flag 🤗 🤗 🤗
Chennai ல இருக்கிறவங்க try பண்ணி பாருங்க.....just a km before kovalam....

ஆனா இப்ப அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சு....but still a good place to have peaceful day out
சந்துரு இனி புரிஞ்சிப்பான்😉விஷுக்கு நியாயம் கேக்கலாம் வாங்க. அகிலனை விட அவன் பெட்டர் தான், இவளுக்கு தான் கண்ணு அவிஞ்சு அகிலனை சூஸ் பண்ணிட்டா😂

Favorite பீச் திருவான்மியூர் சிஸ். அடிக்கடி அங்க தான் போவோம். ப்ளூ flag பீச் once a while long டிரைவ் போக விரும்புனா போவோம். எங்களுக்கு கோவலம் பீச் போக nearly an hour aagum
 

Advertisement

Advertisement

Back
Top