Padichiteengala sis
எடிட் கமென்ட் பாத்தேன் சிஸ். நன்றிபடிச்சிட்டேன் ஜி.....காலையில் வெளிய போயிட்டேன் அதனால் comment பண்ணலை....இப்ப எடிட் பண்ணிட்டேன்
![]()
இன்னைக்கு night ம் எபி உண்டா????
அவங்க இரண்டு பேரும் கல்யாண கனவு காங்கிறாங்களோ இல்லையோ எனக்கு அவங்க கல்யாண கனவு தான்![]()
Apt song jiAthira
இனி அவனை கண்ட்ரோல் பண்ண முடியாதுஅகிலன் செம குஷி எப்போவும் லவ் மோடுல தான் சுத்திட்டு இருக்கான்...
இதுக்கு மேல அவ சொல்லணும்ன்னு அவசியம் இல்லை.....
அவனே புரிஞ்சுக்கிட்டான் சும்மாவே அவனை அடக்க முடியாது இப்போ ஓவர் உரிமை தான் அடாவடி தான் .....
விஷு தான் பாவம்![]()
Nandri sisSuperb![]()
அருமையான பதிவு
பகிர்தல் அன்பை பலப்படுத்தும்
ஆனால் இங்கு அதிரா _ அகிலன் காதல் பகிரப்படாமலேயே பலமாகிட்டு வருது![]()
நன்றிகள்nice