Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இ.பி.கோ. 55 - அத்தியாயம் 6

Advertisement

அகிலன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா கொஞ்சமே கொஞ்சம் ஜுஸ் குடிச்சான் 😨😨😨அது ஒரு தப்பா 😏 😏 😏 தவிச்ச வாய்க்கு ஜுஸ் கொடுக்க மாட்டியா 🤭 🤗 🤭 🤭 🤭

எங்க தலைவனை சமாளிக்க முடியாமல் இனி வாயை திறக்க கூடாது என்று முடிவு பண்ணிட்டா 😉 😉 😉 😝 😝


மான்சிக்கு நடந்தது விபத்தா 🧐🧐கொலையா 🧐 🤔 🤔
தவிச்ச வாய்க்கு கொடுக்கலாம், திமிரெடுத்த வாய்க்கு இப்படி தான் கொடுக்க முடியும்😛

அவளுக்கு முன்னாடி டிரான்ஸ்ஃபர் வாங்குற அளவுக்கு உங்க தலைவன் யோசிச்சதை மறந்துட்டீங்களே😝அவ சமாளிப்பா இவன் தாங்க மாட்டான் சோம்பேறிப்பய
 
அகிலா நீ என்ன பீஸ் டா... உன்னை பார்த்தா கோவமும் வருது.. அதே நேரத்துல பாவமாவும் இருக்கு...:cry::cry:

அதிரா கேரக்டர் ரொம்ப பிடிச்சு இருக்கு... கேஷூம் விறுவிறுப்பா போகுது...

Wonderful ud... Waiting for next ud sis...:love::love::love::love::love::love:
Thank you so much sis😍😍😍 Will try to post next epi today
 
அடங்காப்பிடாரி
ஆனா பாசம் இருக்கோ
அதிரா இவன எப்படி திருத்தப் போறா
அவன் கொஞ்சம் மனசு துறந்தா போதும் ஜம்முனு இவ எல்லாம் செஞ்சிடுவா
 
அடங்காப்பிடாரி
ஆனா பாசம் இருக்கோ
அதிரா இவன எப்படி திருத்தப் போறா
இந்த ஈகோ பிடிச்சவன திருத்தருக்கா அதிரா கஷ்டப்பட்டு ஐ.பி.எஸ் படிச்சுட்டு வந்துருக்கா ☹️☹️☹️☹️ அவளுக்கு அதை விட முக்கியமான வேலை நிறைய இருக்கு மா 🤪🤪😜😜🤭🤭
 
இந்த ஈகோ பிடிச்சவன திருத்தருக்கா அதிரா கஷ்டப்பட்டு ஐ.பி.எஸ் படிச்சுட்டு வந்துருக்கா ☹️☹️☹️☹️ அவளுக்கு அதை விட முக்கியமான வேலை நிறைய இருக்கு மா 🤪🤪😜😜🤭🤭

அதானே இவன் கிறுக்குன கிறுக்களை விட அவ வாழ்கையில நல்லவன் இருக்கானே... அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம். விஷு பக்கா ஹீரோ மெட்டீரியல்
 

Advertisement

Advertisement

Advertisement

Top