த தோகைமலர் Well-known member Member Jun 10, 2026 #11 நீயே அவங்க கல்யாணத்துக்கு காரணமா இருந்துட்டு எப்படி உங்க அண்ணனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெச்ச அவங்க சாராங்கன கல்யாணம் பண்ணியிருந்தால் கூட நல்லா இருந்து இருப்பாங்களோ
நீயே அவங்க கல்யாணத்துக்கு காரணமா இருந்துட்டு எப்படி உங்க அண்ணனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெச்ச அவங்க சாராங்கன கல்யாணம் பண்ணியிருந்தால் கூட நல்லா இருந்து இருப்பாங்களோ
Kumarsaranya Well-known member Member Jun 11, 2026 #12 நீலா மேல இவ்வளவு பாசம் வச்சுருந்தவன் ஏன் மாறினான்??
Thani Well-known member Member Jul 18, 2026 #13 கேசி என்ற நல்லவனை சுயநலமிக்கவனாய் மாற்றிய சம்பவம் தான் என்னவோ..?