உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 2

Advertisement

கேசி எல்லாம் செய்து பின்னர் வருத்த பட்டு என்ன செய்ய?. லைட் ஹவுஸ் குழந்தையா?. யார் குழந்தை. கீரவாணி வில்லி மாதிரி தெரிகிறாள் . பரம்பரை பேசிட்டு நகை கடையில் வேலை செய்வது?.
 
என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள 🤔🤔🤔
பிள்ளையோட வந்தவளை விரட்டி விட்டுட்டு இப்போ காதலோட அடையாளம்ன்னு டயலாக் பேசுறான் 😡

கீரவாணி கதை என்ன 🧐🧐🧐
 
என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள 🤔🤔🤔
பிள்ளையோட வந்தவளை விரட்டி விட்டுட்டு இப்போ காதலோட அடையாளம்ன்னு டயலாக் பேசுறான் 😡

கீரவாணி கதை என்ன 🧐🧐🧐
அதானே நல்லா கேளுங்க மா 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top