உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 3

Advertisement

அப்போ அமிர்தா குழந்தைங்க இல்லையா

கீரவாணி 🤔🤔🤔🤔 இந்த அம்மாக்கு என்ன பிரச்சனை அவன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுல 🤔🤔🤔
இதுவும் ஒரு காரணமோ

மோகன் கீரைக்கு என்ன பிரச்சனை 🤔🤔🤔
 
அமிர்தாவோட குழந்தை இல்லை அவள் வீட்டில் இருக்கும் இன்னொரு ஜீவன் +மோகனன் குழந்தைகளா???
 
ஒருவேளை இவனின் அண்ணாக்கும் அங்கு படுக்கையல் இருக்கும் பொண்ணுக்கும் பிறந்த குழந்தைகள் இவர்களா..?
 

Advertisement

Advertisement

Back
Top