த தோகைமலர் Well-known member Member Jun 7, 2026 #14 அப்போ அமிர்தா குழந்தைங்க இல்லையா கீரவாணி இந்த அம்மாக்கு என்ன பிரச்சனை அவன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுல இதுவும் ஒரு காரணமோ மோகன் கீரைக்கு என்ன பிரச்சனை
அப்போ அமிர்தா குழந்தைங்க இல்லையா கீரவாணி இந்த அம்மாக்கு என்ன பிரச்சனை அவன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுல இதுவும் ஒரு காரணமோ மோகன் கீரைக்கு என்ன பிரச்சனை
Kumarsaranya Well-known member Member Jun 11, 2026 #15 அமிர்தாவோட குழந்தை இல்லை அவள் வீட்டில் இருக்கும் இன்னொரு ஜீவன் +மோகனன் குழந்தைகளா???
Thani Well-known member Member Friday at 5:02 PM #16 ஒருவேளை இவனின் அண்ணாக்கும் அங்கு படுக்கையல் இருக்கும் பொண்ணுக்கும் பிறந்த குழந்தைகள் இவர்களா..?