உனக்குள் என் உயிரே 29

Advertisement

ஆரு கல்யாணம் அவள் ஆசைப்பட்ட சூர்யாவுடன் நடக்க சான்ஸ் இருக்கு..சஞ்சனா அவ்வளவு சீக்கிரம் திருந்துவாளா என்ன
 
அர்ஜுன் சொன்ன மாதிரி ஆரு
பயந்துட்டு சொல்லல
இப்ப அர்ஜுன் நினைக்கறது
நடக்கனும்
 
சஞ்சனாக்கு திருமணம் நடந்தது விட்டது...

அடுத்து ஆரு திருமண மா??!!
அர்ஜுன் என்னமா பிளான் போடுரான்
 
அர்ஜூன் ஆருக்காக சூப்பரா யோசிக்கிறான். வித்யா இப்படி மகளை மிரட்டி கேட்டா எப்படி சொல்வா. ரஞ்சனாவும் மருமகளாக புரிந்து நடந்துகொள்கிறா
 

Advertisement

Advertisement

Back
Top