Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 6

Advertisement

:love::love::love:

கிரிக்கெட்டே பிடிக்காது :eek::eek::eek:
அடேங்கப்பா ரெண்டு பேரும் மூட்டை மூட்டையா பொய்ச்சொல்றீங்கப்பா......
அதான் பார்க்கவிடாமல் சதி நடக்குது போல.....

இந்த புள்ளை ஆரு இருக்காளே :p:p:p
அர்ஜுனை வெறுப்பேத்தவே தங்கச்சியா இருக்கா போல......

அம்மாக்கு friend ஆயாச்சு..... இனி அடிக்கடி பார்க்கலாம்.......
 
Top